உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வாலிபர் மீது போக்சோ

 வாலிபர் மீது போக்சோ

திருவாடானை: தொண்டி அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் ஆரியமணி 20, என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. சிறுமி கர்ப்பம் அடைந்தார். உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் ஆரியமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை