உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கபடி அணிக்கு பாராட்டு

 கபடி அணிக்கு பாராட்டு

கடலாடி: திருச்சி அருகே தொட்டி யம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிச.,4ல் தமிழக அரசு 66-வது மாநில அளவிலான குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டியில் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அணி மூன்றாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாதன், சந்தன கவிதா ஆகியோரை தலைமை ஆசிரியர் நாகராஜன் மற்றும் இதர ஆசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை