உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நலத்திட்ட உதவி வழங்கல்...

நலத்திட்ட உதவி வழங்கல்...

சாயல்குடி: -சாயல்குடி அண்ணா நகரில் கணவனால் கைவிடப்பட்ட முருக லட்சுமி குடும்பத்திற்கு முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் உடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன், பரமக்குடி மோகன் பாபு, பா.ஜ., மாவட்ட விவசாய அணி தலைவர் சத்தியமூர்த்தி, ஜாகீர், கண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை