உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சவேரியார் சர்ச் தேர் பவனி

 சவேரியார் சர்ச் தேர் பவனி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சவேரியார் சர்ச் திருவிழா நவ.,24ல் கொடியேற்றத்துடன் துவங்கி டிச.,3 வரை நடந்தது.விழாவை முன்னிட்டு தினமும் மாலையில் திருஜெபமாலையும்,நவநாள் ஜெபம், திருப்பலி பிரார்த்தனை நடந்தது. முக்கியநிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மின்னொளியில்அலங்கரிக்கப்பட்ட சவேரியார் தேர் பவனி நடந்தது. முக்கியவீதிகளில் உலா வந்தது. பாதிரியார் மறைமாவட்ட அதிபர்சிங்கராயர், பாதிரியார் இனிக்கோ ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை