உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சாயல்குடி, -சாயல்குடி அருகே மேலமுந்தல் சர்ச் திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த பாக்கியராஜ் 22, மைக் செட் அமைத்திருந்தார். கிழக்கு தெரு மைக்கேல் ஜெபமாலை 47, பாக்கியராஜை முன்விரோதத்தில் அரிவாளால் தலை, இடது தோள் பட்டையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பாக்கியராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மைக்கேல் ஜெபமாலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ