உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்  நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 

 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்  நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 

திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். இருதயம், சிறுநீரகம், நரம்பியல், கண், காது, மூக்கு, தொண்டை, போன்ற அனைத்து நோய்களுகான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கபட்டன. நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். இருதயம், சிறுநீரகம், நரம்பியல், கண், காது, மூக்கு, தொண்டை, போன்ற அனைத்து நோய்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கபட்டன. நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை