மேலும் செய்திகள்
காவிரி குழாய் உடைப்பு குடிநீர் வீணாகிறது
28-Dec-2025
உதவி பேராசிரியர் தேர்வு 48 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
ஏர்வாடி தர்கா புதிய வாசல் திறப்பு விழா
28-Dec-2025
ராமநாதபுரம், -சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது ராமநாதபுரம் வருகை தந்த தினவிழா ராமகிருஷ்ணா மடத்தில் கொண்டாடப்பட்டது.ராமநாதபுரத்தில் உள்ள விவேகானந்தர் ஸ்துாபியில் மாலை அணிவிக்கப்பட்டது. பின் ராமகிருஷ்ண மடத்தில் நடந்த விழாவில் பலராமகிருஷ்ண பஜன் மண்டலி சார்பில் பஜனை நடந்தது.சுவாமி தர்மகரானந்தர் வரவேற்றார். விவேகானந்தா வித்தியாலயா சி.பி.எஸ்.சி., பள்ளியின் தாளாளர் சுவாமி சுதபானந்தர் மற்றும் நாகஜோதி, வழக்கறிஞர் பழனிகுமார் வாழ்த்தி பேசினர். சிவராமன் நன்றி கூறினார்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025