உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுவாமிக்கு பிறந்தநாள் பூஜை

சுவாமிக்கு பிறந்தநாள் பூஜை

சேலம் : சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமியின், 165வது பிறந்தநாளையொட்டி, சிறப்பு பூஜை, அபிேஷக ஆராதனை விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:30 மணி முதல் திருவிளக்கு, புனிதநீர், விநாயகர், திருமகள், அப்பா பைத்தியம் சுவாமி வேள்வி வழிபாடுகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. காலை, 7:30 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. மதியம் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை