உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இழப்பீடு வழங்க வேண்டும்

இழப்பீடு வழங்க வேண்டும்

நாய்களுக்கு தடுப்பூசி போட்டு டவுன் பஞ்சாயத்தில் பதிவு செய்து, 'லைசென்ஸ்' வாங்கி வீட்டில் கட்டிபோட்டு வளர்க்க வேண்டும். ஆனால் நாய்களை அவிழ்த்து விடுகின்றனர். ஒரு குழு அமைத்து தெருவில் சுற்றும் நாய்களை பிடித்து குடும்ப கட்-டுப்பாடு, வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இதை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் செய்வ-தில்லை. இதுவரை, 100க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்களுக்கு இரையாகி உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்.- எஸ்.பாலு, 58, விவசாயி, அடிக்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி