உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கந்த புராண சிறப்பு தொடர் சொற்பொழிவு

கந்த புராண சிறப்பு தொடர் சொற்பொழிவு

சேலம்: சேலம் சனாதன தர்ம வித்யா பீடம் சார்பில், கந்த புராண சிறப்பு தொடர் சொற்பொழிபு சுகவனபுரி மேட்டு அக்ரஹாரத்தில் வரும், 11 முதல் 16 வரை மாலை, 6:00 முதல் 7:15 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி வரும், 11ல் கந்தபுராணம் நம் சொந்த புராணம், 12ல் பார்வதி திருக்கல்யாணம், 13ல் திருமுருகன் அவதாரம், 14ல் வீரபாகு துாது, 15ல் சூரபத்மன் பெருவாழ்வு, 16ல் தெய்வானை, வள்ளி திருமணம் குறித்த சொற்பொழிவு நடக்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி