உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6ல் கேலோ இந்தியா திறனறி போட்டி

6ல் கேலோ இந்தியா திறனறி போட்டி

சேலம் : சேலம், 'சாய்' பயிற்சி மைய உதவி இயக்குனர் மஞ்சுளா அறிக்கை:இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க, 'கேலோ இந்தியா' திறனறியும் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் காந்தி மைதானத்தில், 'சாய்' பயிற்சி மையம் சார்பில் திறனறியும் போட்டி, வரும், 6 காலை, 7:00 மணிக்கு தொடங்கி நடக்க உள்ளது. ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை பவித்ரா தொடங்கிவைப்பார். 7ல் கபடி, 8ல் கோ - -கோ, 9ல் கைப்பந்து, 10ல் கால்பந்து ஆகிய போட்டிகள் நடக்கும். வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை