உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டி அருகே, சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் உயிரிழந்தார்.சேலம், தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் பிரபு, 32. இவர் கடந்த, 15ம் தேதி நெய்காரப்பட்டி தனியார் பள்ளி அருகே, பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதினார். இதில் படுகாயமடைந்த இவர், அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை