உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிேஷகத்தில் 6 பவுன் திருட்டு

கும்பாபிேஷகத்தில் 6 பவுன் திருட்டு

ஆத்துார்:ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில் நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த கும்பலை பயன்படுத்தி, முல்லை-வாடியை சேர்ந்த, அங்கம்மாள், 68, என்பவரிடம், 6 பவுன் சங்கி-லியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ