உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்து மான் பலி

கிணற்றில் விழுந்து மான் பலி

வாழப்பாடி : வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, 4 வயதுடைய பெண் புள்ளிமான் இறந்து கிடந்தது. வாழப்பாடி தீயணைப்பு துறையினர், வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மான் உடலை மீட்டனர். தண்ணீர் தேடி வந்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை