உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

சேலம் : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, ஆதித்தமிழர் பேரவை சார்பில் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷம் ஏழுப்பினர். மாநில இளைஞரணி செயலாளர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி