27ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்சேலம், செப். 25-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண்: 215ல், மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும், 27 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. அதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் தொடர்பான குறைகளை தெரிவித்தும், விண்ணப்பம் மூலம் வழங்கியும் பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.