உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

மேட்டூர், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்த, 44 தொழிலாளர் நல சட்டங்களை, 4 தொகுப்பு சட்டங்களாக, மத்திய அரசு மாற்றியுள்ளது. இதனால் அரசு ஊழியர் உரிமை பறிப்பு, சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். அதில் அச்சட்டம் குறித்து, செயலர் சிங்கராயன் பேசினார். வருவாய்த்துறை செயலர் வெற்றிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை