உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஓமலுார்: மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஓமலுார், அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கோஷம் எழுப்பினர். தலைவி ராணி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்