உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குத்துச்சண்டையில் 3ம் இடம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

குத்துச்சண்டையில் 3ம் இடம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

பனமரத்துப்பட்டி : மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா, 15. இவர் கடந்த வாரம், தர்மபுரியில் நடந்த, பாரதியார், குடியரசு தின மாநில குத்துச்சண்டை போட்டியில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றார். அதில் அசத்திய அவர், 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம், சான்றிதழ் பெற்றார். நேற்று, பள்ளிக்கு வந்த மாணவியை, தலைமை ஆசிரியர் துரைசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை