உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிேஷக விழா

கும்பாபிேஷக விழா

மேட்டூர்,மேட்டூர் நகராட்சி அலுவலக பின்புறம், வீரசக்தி விநாயகர் கோவில் அருகே, லோகநாயகி உடனுறை நாகலிங்க வில்வேஸ்வரர் கோவில் உள்ளது. அதன் கும்பாபி ேஷகம் நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. முன்னதாக மகா கணபதி பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி