மேலும் செய்திகள்
வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி
14-Jul-2025
காரிப்பட்டி: காரிப்பட்டி, மின்னாம்பள்ளியை சேர்ந்த, கூலித்தொழிலாளி மாணிக்கம், 60. இவர் கடந்த, 5ல் வீட்டின் மேல்மாடிக்கு செல்ல படிக்கட்டில் ஏறினார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தார். குடும்பத்தினர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Jul-2025