உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டுச்சாவடி அலுவலர் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி அலுவலர் ஆலோசனை கூட்டம்

சேலம்,: சேலம் தெற்கு தொகுதி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கலந்து கொண்டு, தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். படிவங்களை பூர்த்தி செய்து, திரும்ப பெறும் பணியை விரைவாக உறுதி செய்ய, ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் உதவி கமிஷனர் தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ