உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு

மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம் நடுவனேரி ஏரி, 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு மீன் பிடிப்பதற்கான ஏலம், மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. அரசு சார்பில், 3.64 லட்சம் ரூபாய் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்-டது. அதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், ஏலம் கோருவதற்கான முன்வைப்பு தொகை, 25,000 ரூபாயை, யாரும் செலுத்த முன்வரவில்லை. மேலும் ஆரம்ப ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக அனைவரும் கூறியதால், தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை