உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.96 லட்சத்தில் சாலை பணி

ரூ.96 லட்சத்தில் சாலை பணி

சேலம்: சேலம் மாநகராட்சியில், நகர்புற சாலை மேம்பாட்டு திட்-டத்தில், 50 வது வார்டில், சுண்ணாம்புக்கார தெருவில், 9.66 லட்சம், முனியப்பன் கோவில் குறுக்கு தெருவில், 24.52 லட்சம், 54 வது வார்டு எஸ்.வி.ஆர்., காலனியில், 4.83 லட்சம், 56வது வார்டு, கருங்கல்பட்டியில், 57.31 லட்சம் என, 96.32 லட்சம் ரூபாயில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, நேற்று மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்ட பணிகள், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு, திடக்க-ழிவு சேகரிப்பு உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்து, ஆலோ-சனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை