உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹேவல்ஸ் கேலக்ஸிதிறப்பு விழா

ஹேவல்ஸ் கேலக்ஸிதிறப்பு விழா

சேலம்: சேலம் அழகாபுரம் அலகாபாத் வங்கி அருகில் ஹேவல்ஸ் நிறுவனத்தின், பிரத்யேக ÷ஷாரூமான சைலேஷ் ஃபேன் ஹவுஸ்-ஹேவல்ஸ் கேலக்ஸியின் திறப்பு விழா நடந்தது.சைலேஷ் ஃபேன் உரிமையாளர் நாராயணமூர்த்தி, ராஜேஸ்வரி வரவேற்றனர். ÷ஷாரூமை ஹேவல்ஸ் நிறுவன துணை பொது மேலாளர்கள் பீமல், மோகனன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் காந்திமதி குத்துவிளக்கேற்றினார்.முதல் விற்பனையை நாராயணமூர்த்தி தொடங்கி வைக்க, ஆனந்த் அண்ட் அசோசியேட்ஸ் அர்த்தனாரி பாபு, முருகானந்தம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ÷ஷாரூமில் ஹேவல்ஸ் நிறுவனத்தின் சுவிட்ச்கள், ஃபேன்கள், லைட்டிங் வகைகள், வயர்கள், சி.எப்.எல். பல்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களான மிக்ஸி, அயர்ன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்களும் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை