உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

ஆத்துார்;நரசிங்கபுரம், காந்திபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 80. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஹரிஹரன், 44. இவர் நேற்று முன்தினம், தந்தையிடம் பென்ஷன் தொகையை கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தந்தையை தடியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ராமசாமி புகார்படி, 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ