உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாம்

டேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாம்

சேலம், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் தேசிய டேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாம், சேலத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச்செயலர் செல்வமணி தொடங்கி வைத்தார். அதில், 3 நாட்களுக்கு, டேக்வாண்டோ நடுவராக பணிபுரிவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை