உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் வினியோகம் இன்று, நாளை குறையும்

குடிநீர் வினியோகம் இன்று, நாளை குறையும்

சேலம்: சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர், தொட்டில்பட்டியில் இயங்கி வரும் மோட்டார்களில், தொழில்-நுட்ப பழுது சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மாநகராட்சி பகுதிகளில் ஜன., 23, 24ல்(இன்று, நாளை), குடிநீர் வரத்து குறைவாக இருக்கும். அதனால் மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை