உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அருகே திருவேலங்குடி ரயில்வே கேட் அருகில் ராமநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருபவர் கோவிந்தன். இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் நேற்று மாலை 4:30 மணிக்கு பெய்த மழையில் மின்னல் தாக்கி பலியாயின. அருகில் வேலை பார்த்த கருங்கன் மனைவி, 60, மகள் சரளா 35 காயம் அடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்