உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

திருப்புவனம் : திருப்புவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தி.மு.க., இளைஞரணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. விதி மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக தி.மு.க., இளைஞரணி பிரபு 28, இலக்கியதாசன் 38, மீது வி.ஏ.ஓ., பிரபு புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை