உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆ.விளாக்குளத்தில் மாட்டு வண்டி பந்தயம்

ஆ.விளாக்குளத்தில் மாட்டு வண்டி பந்தயம்

மானாமதுரை : ஆ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கிராமத்தினர் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தினர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை