உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ.,வில் தி.மு.க., நிர்வாகிகள்

பா.ஜ.,வில் தி.மு.க., நிர்வாகிகள்

சிவகங்கை: சிவகங்கையில் பா.ஜ.,வில் தி.மு.க.,வினர் இணையும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி முன்னிலை வகித்தார். சிவகங்கை ஒன்றிய துணை செயலாளர் சமயத்துரை, தினேஷ் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தனர். பா.ஜ., மாநில ஒபிசி அணி செயலாளர் நாகேஸ்வரன், ஒன்றிய தலைவர்கள் நாட்டரசன், முத்துமுனியாண்டி, பால்பாண்டி கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை