உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த காயாம்பு மகன் ராமலிங்கம் 44, சமையல் தொழிலாளியான இவர் கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்கு சமையல் செய்ய சென்றிருந்தபோது மின்விசிறிக்கு சென்ற வயர் ராமலிங்கம் மீது பட்டதில் மின்சாரம் தாக்கி பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி