உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இரவில் திருடுபோகும் ஆடுகளால் அச்சம்

இரவில் திருடுபோகும் ஆடுகளால் அச்சம்

சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே ஆடுகள் அடிக்கடி திருடு போவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இவ்வொன்றியத்தில்எஸ்.புதுார் செட்டிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் திருடு போகிறது. ஜூன் 5ம் தேதி இரவு செட்டிகுறிச்சி, மீனாட்சிபுரம், மாயாண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை