உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.ஐ., க்களுக்கு கன் மேன் பாதுகாப்பு

எஸ்.ஐ., க்களுக்கு கன் மேன் பாதுகாப்பு

திருப்புவனம்:தமிழகத்தில் கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து, பழிக்கு பழி உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக கொலை, கொலை முயற்சி உள்ளிட்டவை அடிக்கடி நடந்து வருகின்றன. இவற்றில் குற்றவாளிகளை பிடிக்க முற்படும் போது போலீசாரையே தாக்குகின்றனர். நேற்று முன்தினம் மதுரையில் விசாரணைக்கு சென்ற எஸ்.ஐ., அரிவாளால் வெட்டப்பட்டார்.சென்னையில் ரவுடியை பெண் எஸ்.ஐ.,துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.,க்களுக்கு 'கன் மேன்' எனப்படும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியின் போது ' கன் மேன்' உடன் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை