உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குருபெயர்ச்சி பூஜை

குருபெயர்ச்சி பூஜை

தேவகோட்டை: குருபெயர்ச்சியை முன்னிட்டு தேவகோட்டை கோயில்களில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் யோக தட்சிணாமூர்த்திக்கும், நவகிரக சன்னதி யில் சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடந்தன. தட்சிணாமூர்த்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆதிசங்கரர் கோயிலில் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஹோமம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் உள்ள யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை