உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ‛மலைராம் பாரடைஸ் திறப்பு விழா

‛மலைராம் பாரடைஸ் திறப்பு விழா

சிவகங்கை, : சிவகங்கை அருகே திருப்புத்துார் பைபாஸ் ரோட்டில் 'மலைராம் பாரடைஸ்' மனைப்பிரிவு திறப்பு விழா நடந்தது.இது குறித்து நிறுவனர் பாண்டிவேல் கூறியதாவது: ஆடி பெருக்கை முன்னிட்டு நடந்த மனைப்பிரிவு திறப்பு விழாவில், வேளாண்மை துறை அதிகாரி (ஓய்வு) பி.கே.கணேசன் துவக்கி வைத்தார். அன்றைய தினமே 50 சதவீத வீட்டு மனைகள் விற்றுள்ளது. இந்த வளாகத்தில் தரமான ரோடு, குடிநீர், சோலார் மின்விளக்கு, செக்யூரிட்டி வசதிகளுடன் அமைத்துள்ளோம். இந்த விழாவில் வணிக பிரமுகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர். மேலும் விபரங்களுக்கு 95970 39597ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை