உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணி

ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்க டெண்டர் விடப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. 18 வார்டுகளிலும் ரோடு தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்படுகிறது. பணிகள் துவங்கி பல மாதம் ஆகியும் இன்னும் வீடுகளுக்கு முழு அளவில் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அனைத்து தெருக்களிலும் ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெருவுக்குள் பயணிக்க சிரமப்படுகின்றனர். ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை