உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்மாற்றியில் சாய்ந்த மரம்; விபத்து அபாயம் தொடர்கிறது

மின்மாற்றியில் சாய்ந்த மரம்; விபத்து அபாயம் தொடர்கிறது

தேவகோட்டை : தேவகோட்டை வெள்ளையன் ஊருணி குளக்கால் வீதியில் ஆழ்துளை கிணறுடன் மேல்நிலைத் தொட்டி உள்ளது. தொட்டியை ஒட்டி பூங்கா, மரங்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன் இதில் இருந்த மரத்தின் பெரிய பகுதி அருகில் உள்ள மின்மாற்றி மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்துள்ளது.எந்நேரமும் மின்மாற்றி சேதமடையும் நிலை உள்ளது. மரத்தின் மற்றொரு பகுதி மோட்டார் அறையில் சாய்ந்து நிற்கிறது.விபத்து ஏற்படுவதற்குள் அதிகாரிகள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை