உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் கோயிலில் இன்று முகூர்த்தக்கால்

தாயமங்கலம் கோயிலில் இன்று முகூர்த்தக்கால்

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வரும் ஆக.22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இன்று 7ம் தேதி காலை 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் கோயில் முன் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது.கோயில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் கூறியதாவது: வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு யாகசாலை, அன்னதானம் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்காக பொருட்கள், நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை