உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் இன்று மின்தடை ரத்து

தேவகோட்டையில் இன்று மின்தடை ரத்து

தேவகோட்டை, : தேவகோட்டை நகர் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இன்று மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்தினர் அறிவித்து இருந்தனர். இன்று மாலை உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்திருப்பதால் இன்று செய்யப்பட இருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ