உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்

மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னியேந்தல் வைகை ஆற்று பகுதியில் இரவில் சாக்கு மூடைகளில் மணலை எடுத்து, மினிவேன், டூவீலர்களில் கடத்திய வழக்கில் வேன், டூவீலரை பறிமுதல் செய்தனர்.மானாமதுரை போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மினிவேன், டூவீலரில் மணல் கடத்தி வந்தவர்களை வழிமறித்தனர்.அவர்கள் அப்படியே வேன், டூவீலரை போட்டுவிட்டு தப்பி சென்றனர். போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை