உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

சிவகங்கை : மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வோடு மண் வளம் காக்க சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில மரக்கன்று நடும் விழா நடந்தது.சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் மரக்கன்று நட்டார். கூடுதல் எஸ்.பி., நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் சிவா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி