உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களுக்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதாம் உசேன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அசாருதீன், செயலாளர் அப்துல் கலாம்,சிவகங்கை தொகுதி தலைவர் இம்தியாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசாருதீன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை