உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி கல்லுாரி ரோட்டில் சேதமான தடுப்புகளால் அவதி

காரைக்குடி கல்லுாரி ரோட்டில் சேதமான தடுப்புகளால் அவதி

காரைக்குடி : காரைக்குடி கல்லூரி ரோட்டின் நடுவே தடுப்புகள், விபத்தில் சேதமடைந்து பல நாட்களாகியும் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு அபாயம் நிலவி வருகிறது. காரைக்குடி கல்லூரி ரோட்டில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.வருமான வரி அலுவலக பஸ் ஸ்டாப்பில் இருந்து ராஜீவ் சிலை, கல்லுாரி ரோட்டில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ரோட்டின் நடுவே தடுப்புகள் போட்டனர். வருமான வரி அலுவலக பஸ் ஸ்டாப் அருகே ஏற்பட்ட விபத்தால், ரோட்டின் நடுவே இருந்த தடுப்புகள் சேதமானது. இவற்றை சரி செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை