உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிேஷகம்

கோயில் கும்பாபிேஷகம்

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள், கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.விழாவில் எம்.எல்.ஏ.,தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மதியரசன், நாகராஜன், விழா கமிட்டி நிர்வாகிகள் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், தாயமங்கலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அய்யாச்சாமி, தாயமங்கலம் ஊராட்சி தலைவர் மலைராஜ், தாயமங்கலம் அம்மாசி (எ) முத்து,காரைக்குடி குமாரவேல், மதுரை செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள், கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் பிராந்தமங்கலம் போஸ், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அன்பரசன்,அ.தி.மு.க.,உரிமை மீட்பு குழு ஒன்றிய செயலாளர் கனகராஜ்,ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா கலந்து கொண்டனர்.தாயமங்கலம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அய்யாச்சாமி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை