உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுங்கு பறித்தவர் கீழே விழுந்து பலி

நுங்கு பறித்தவர் கீழே விழுந்து பலி

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே புழுதிபட்டியைச் சேர்ந்தவர் தங்கம் மகன் பொன்னம்பலம் 20. மே 9 ம் தேதி நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்ட ஏறியபோது தவறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புழுதிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி