உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

பூவந்தி : பூவந்தி அருகே சங்கம்பட்டியை சேர்ந்தவர் போதும் பொண்ணு 45, கணவரை விட்டு பிரிந்து சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தவர் மாயமானார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி