உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினம்

மானாமதுரை, : மானாமதுரையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதரவற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும் மதிய உணவை மாவட்டத் தலைவர் முத்து பாரதி, செயலாளர் காளீஸ்வரன், ஒன்றிய தலைவர் சரண்ராஜ், ஒன்றிய துணை தலைவர் கண்ணன், மகளிரணி செல்வி, ஒன்றிய நிர்வாகிகள் தீனதயாளன், மாயக்கண்ணன், பிரித்திவிராஜ், ராஜேஷ் மற்றும் தொண்டர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை