மேலும் செய்திகள்
வாகனம் செல்ல முடியாத பெருமானேந்தல் ரோடு
2 minutes ago
திறக்கப்படாத உர நிறுவன மேலாளர் அலுவலகம்
4 minutes ago
முறிந்து விழும் நிலையில் புதிய மின் கம்பங்கள்
5 minutes ago
காரைக்குடி: காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகே சண்முகராஜா சாலையில் இருந்த வேப்பமரம் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நேற்று சாய்ந்து விழுந்தது. மரத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் பல சேதமடைந்தன. அப்போது சாலையின் வழியாக நடந்து சென்ற பர்மாகாலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது மரம் விழுந்ததில் காயங்களுடன் உயிர் தப்பினர். மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
2 minutes ago
4 minutes ago
5 minutes ago